சென்னை திருவான்மியூரில் இருந்து திருச்செந்தூர், கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சிக்கு சென்று வர புதிய குளிரூட்டப்பட்ட இருக்கையுடன் கூடிய படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை SETC அறிமுகப்படுத்தியுள்ளது.


மாண்புமிகு தமிழக முதல்வர் தமிழ்நாட்டு மக்களுக்காக தொடங்கிவைக்கப்பட்டுள்ள புதிய குளிரூட்டப்பட்ட படுக்கை வசதி பேருந்துகள்,கழிப்பறை வசதியுடன் சொகுசு பேருந்துகள் & குளிரூட்டப்படாத படுக்கை வசதி பேருந்துகள்.


இணையதள முன்பதிவு வசதி மூலம் குளிரூட்டப்பட்ட படுக்கை வசதி கொண்ட பேருந்துகளிலிருந்து பெங்களூரு-சென்னை-பெங்களூரு, பெங்களூரு-கோயம்புத்தூர்-பெங்களூரு, பெங்களூரு-நாகர்கோவில்-பெங்களூர், பெங்களூரு-வேளாங்கண்ணி-பெங்களூரு, போடி-சென்னை-போடி, சென்னை-பெங்களூரு-சென்னை, சென்னை-போடி-சென்னை, சென்னை-கோயம்புத்தூர்-சென்னை, சென்னை-எர்ணாகுளம்-சென்னை, சென்னை-கீழக்கரை-சென்னை, சென்னை-மதுரை-சென்னை, சென்னை-மைசூர்-சென்னை, சென்னை-சேலம்-சென்னை, சென்னை-சிவகாசி-சென்னை, சென்னை-திருநெல்வேலி-சென்னை, சென்னை-தூத்துக்குடி-சென்னை, கோயம்புத்தூர்-பெங்களூரு-கோயம்புத்தூர், கோயம்புத்தூர்-சென்னை-கோயம்புத்தூர், எர்ணாகுளம்-சென்னை-எர்ணாகுளம், கீழக்கரை-சென்னை-கீழக்கரை, மதுரை-சென்னை-மதுரை, மைசூர்-சென்னை-மைசூர், நாகர்கோவில்-பெங்களூர்-நாகர்கோவில், சேலம்-சென்னை-சேலம், சிவகாசி-சென்னை-சிவகாசி, திருநெல்வேலி-சென்னை-திருநெல்வேலி, திருச்சி-சென்னை-திருச்சி, தூத்துக்குடி-சென்னை-தூத்துக்குடி, வேளாங்கண்ணி-பெங்களூரு-வேளாங்கண்ணி, இணையதள முன்பதிவு வசதி மூலம் சேவைகள் கிடைக்கின்றன.